தி.மு.க-வின் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றம் – பரிசீலனையில் உள்ள 40 திட்டங்கள்
தி.மு.க-வின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 40 அரசின் பரிசீலனையில் உள்ளன.
மத்திய அரசின் உரிய நிதி பங்களிப்புக்காக 37 திட்டங்கள் நிலுவையிலும் 64 திட்டங்கள் அரசால் தற்போதைக்கு நடவடிக்கை எடுத்துக் கொள்ள முடியாதவையாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





