பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
அமைதி, ஆரோக்கியம், வெற்றி, மகிழ்ச்சி என அனைத்தும் உங்கள் இல்லத்தையும் வாழ்க்கையையும் அலங்கரிக்கட்டும். 2026 ஆம் ஆண்டு உங்கள் உழைப்புக்கு பலன் தரும், நம்பிக்கைக்கு வழி காட்டும் சிறந்த ஆண்டாக மலரட்டும்.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




