--- --:--:-- --

இந்தியாவை குறி வைப்பது நியாயமற்றது: வெளியுறவுத்துறை விளக்கம்

4

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தியா குறிவைக்கப்படுவது நியாயமற்றது.

 

இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் எரிசக்தி பொருட்களை வழங்குவதற்காகவே ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon