--- --:--:-- --

அடுக்கடுக்கான கோரிக்கை..எம்எல்ஏ நாசரை முற்றுகையிட்ட பெண்கள்..!

4

வடி அருகே காமராஜ் நகரில் அடுக்கடுக்காக கோரிக்கை வைத்து எம்எல்ஏவை சுற்றுப்போட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் உள்ள கால்வாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் மழைக்காலங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுவது தொடர் கதையாகியுள்ளது. இன்று ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்களை போலீசார் தடுத்தனர்.

 

தகவலறிந்து அங்கு வந்த ஆவடி எம்எல்ஏ நாசர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பொழுது அவரை சூழ்ந்து கொண்ட பெண்கள் அடுக்கடுக்கான கோரிக்கைகளை வைத்து நிலையில் அனைத்தும் நிறைவேற்றி தருவதாக அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

 

Right Menu Icon