இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து..!
மாமல்லபுரம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி உயிரிழந்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த தாமோதரன் ஜெகதீசன் பைக்கில் இருசக்கர வாகனத்தில் ஓரமாக சென்றனர்.
அப்பொழுது பின்னல் வந்த கார் வேகமாக மோதியது. இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். கார் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





