காதலியின் துப்பட்டாவை பிடுங்கி தூக்கிட்டு கொள்ள முயன்ற இளைஞர்..!
Breaking up.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவத்தூர் பகுதியில் ரயில்வே இருப்பு பாதையில் நின்று பேசிக்கொண்டிருந்த 20 வயது இளைஞர் காதலியின் துப்பட்டாவை பிடுங்கி அங்கிருந்து மின்கம்பத்தில் துப்பட்டாப்பில் தூக்கிட்டு கொல்ல முயன்ற பொழுது மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.





