--- --:--:-- --

திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை..!

2

75 வது குடியரசு தின விழாவை ஒட்டி திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் மேயர் தினேஷ்குமார்.

மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார், ஜி. கிரியப்பவனார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.திருப்பூர் மாநகராட்சி மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு தங்களது பங்களிப்பை வழங்கிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் மேயர். இதை தொடர்ந்து திருப்பூர் குமரன் சிலை மற்றும் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

Right Menu Icon