மூன்றாவது மனைவியுடன் இருந்த காவலரை தாக்கிய இரண்டு மனைவிகள்..!
ஆந்திர மாநிலத்தில் அடுத்தடுத்து 7 பேரை திருமணம் செய்துவிட்டு இருவருக்கும் தெரியாமல் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்த காவல் ஆய்வாளரை அவரது இரண்டு மனைவிகளும் சேர்ந்து கையும் களவுமாக பிடித்தனர்.
ஆயுதப்படையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் வாசு என்பவர் 30 ஆண்டுகளுக்கு முன் சாமராஜ்யம் என்பவரை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளோடு அவரை கைவிட்டு கலந்த 2017 ஆம் ஆண்டு மௌனிகா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
அந்த மௌனிகாவுக்கும் தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருப்பது முதல் மனைவிக்கு தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பகையை மறந்து இரண்டாவது மனைவியிடம் தெரிவித்த முதல் மனைவி உறவினர் சிலரையும் அழைத்துக் கொண்டு மூன்றாவது பெண் வீட்டிற்கு சென்று கையும் களவுமாக சிக்கிய கணவனை தாக்கியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





