--- --:--:-- --

கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் காதலன்..!

7

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மது குடித்து வந்ததை தட்டி கேட்ட தாயாரை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். வாணிஸ்ரீயின் கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் 2 மகன் ஒரு மகளை திருமணம் செய்து வைத்துள்ளார்.

 

இரண்டு மகன்களும் காவலர் பணியில் சேர்ந்த நிலையில் இரண்டாவது மகன் தினேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி பணிக்கு செல்லாமல் இருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

 

தினேஷுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் சரிவர வேலைக்கு செல்லாததை தட்டி கேட்ட மனைவியை கொலை செய்ய முயன்றதாகவும் அதனால் அவர் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் போதையில் வந்த தினேஷ் சண்டையிட்டு அவரை கொலை செய்துவிட்டு வீட்டின் முன்பு மது அருந்திய நிலையிலேயே அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. வழக்கமாக செல்போனில் பேசும் தாயார் பேசாததால் அவரது மகள் பிரியா வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது தாயார் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

 

அவருடைய அலறல் சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி தினேஷை கைது செய்தனர்.

 

Right Menu Icon