--- --:--:-- --

அரசு அலுவலகத்தில் புகுந்து ஐந்து அடி நீள சாரைப்பாம்பு..!

10

காஞ்சிபுரத்தில் ஊரக வளர்ச்சி முகமை நுழைவு வாயிலில் இருந்து ஐந்து அடி நீள சாரை பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சியின் அலுவலக நுழைவு வாயிலில் ஐந்தடி நீளம் உள்ள சாரை பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.

 

இதனை கண்ட அலுவலக ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பை லாபகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

 

Right Menu Icon