--- --:--:-- --

ஈரோட்டில் நிறைவடைந்தது பரப்புரை..!

1

டைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினரின் பரப்புரைகள் முடிவுக்கு வந்துள்ளன. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பரப்பரையில் ஈடுபட்டார்.

 

நாளை மறுதினம் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சு நடைபெற்று வருகின்றன. கடைசி நாளான இன்று இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

 

Right Menu Icon