--- --:--:-- --

இடைத்தேர்தலில் திமுகவின் தவறான போக்கை நிறுத்த வேண்டும்..!

1

ரோடு கிழக்கு தொகுதியில் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்டவற்றில் ஈடுபடாமல் தடுத்து இடைத்தேர்தலில் நியாயமாக நடத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவறான முறையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதனால் தேர்தல் ஆணையம் உடனடியாக ஆளும் கட்சியின் முறைகேடான செயல்பாட்டிற்கும் கூட்டணி கட்சிகளின் தவறான போக்கிருக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் இப்பொழுது தேர்தல் ஆணையம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Right Menu Icon