மக்களவையில் மோடிய விமர்சித்த விவகாரம்.. நோட்டீசுக்கு ராகுல் காந்தி பதில்..!
மக்களவையில் பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பாரதிய ஜனதா எம்பி ரிஷி அவை தலைவரிடம் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி மக்களவை செயலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.





