--- --:--:-- --

Month: October 2026

திருச்சி சாலையில் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்கக் கோரி, திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த...

திருச்சி அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி ரத்தம்..!

திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தவறாக எச்.ஐ.வி (HIV) தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் இழப்பீட்டுத் தொகையை ரூ.40...

நான் ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன் – வெங்கட்ரமணன் விளக்கம்

சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில், சென்னை மாநகராட்சியில் மூலதன நிதியின் கீழ் ரூ. 8.49 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் பூங்காவை உணவுத்துறை அமைச்சர்...

அமைச்சர் ராஜ்மோகனின் கோட்சூட்..!

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 7 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக பெரியார் அறிவுலகம் நூலகம் கட்டப்பட்டுள்ளது. நூலகம், அறிவியல் மையம், கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன்...

1000 மின் பேருந்துகளுக்கான டெண்டர் அரசுக்கே தெரியாமல் எப்படி ரத்து செய்யப்படும்?

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1000 மின்பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் முதல் நாள் ரத்து செய்யப்பட்டு, அடுத்த நாள் டெண்டர் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக முடிவுகளை...

தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட்..!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரம் வரை தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி...

நவராத்திரி கொண்டாட்டங்களில் விதிமீறல் நடந்தால் நடவடிக்கை!

நவராத்திரி கொண்டாட்டங்கள் பொழுதுபோக்கு அல்லது கேலிக்கூத்து நிகழ்ச்சியாகவோ, சினிமா பாடல்களுடன் கூடிய நடன நிகழ்ச்சியாகவோ நடத்தப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறைக்கு உயர்...

முதலமைச்சர் விஜயின் கேரளம் பயணம் திடீர் ரத்து!

முதலமைச்சர் விஜய், இன்று கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ திறந்துவைத்துவிட்டு, கேரளம் செல்ல இருந்த நிலையில், தற்போது அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2024 – 2025ஆம் நிதியாண்டிற்கான...

கூடுதல் ஸ்லீப்பர் பெட்டிகள் இணைப்பு!

நவராத்திரி முன்னிட்டு ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற பூஜை பண்டிகை நாட்களை மற்றும் வாரவிடுமுறை போன்ற தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் ராமேஸ்வரம் வரும் பயணிகள் கூட்ட நெரிசலில்...

தகவல் ஒருங்கிணைப்பு பிரிவு நியமனங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி!

திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், “இன்றைய சர்க்கஸ் சர்க்கார், கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட தகவல் சரிபார்ப்பில், Virtual Abusers - கும்பலைக் கொண்டு...

தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு..!

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் நாளை (17.10.2026) காலை 09:00 மணி முதல் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்....

சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் சார்பில் ஜெயிலர்-2 படக் கொண்டாட்டம் : நலத்திட்ட உதவியாக படம் பார்த்து வந்த அனைவருக்கும் 5 கிலோ அரிசி தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் வழங்கினார்

சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று வெளியாகி ஆன்லைனில் அசத்தலான திரைப்படம் என நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...

கோவையில் விஜய் ரோடு ஷோ – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

முதலமைச்சர் விஜய்யின் கார் வரும்போது மேள தாளங்களுடன், பூக்களை தூவியும், உற்சாக முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர், அவினாசி ரோடு வழியாக விழா...

இன்று திறக்கப்படும் புக்கத்துறை மேம்பாலம்!

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ரூ.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புக்கத்துறை...

கோவை பெரியார் அறிவுலக திறப்பு விழா பற்றி ஸ்டாலின் கமெண்ட்!

கோவையில் முதல்வர் விஜய் இன்று (அக். 16) திறந்து வைக்கும் பெரியார் அறிவுலகம், திமுக ஆட்சியில் கட்டப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் யார் திறந்தால்...

இன்று திருச்சி, மானாமதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

ஆயுத பூஜை பண்டிகைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பயணிகளின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை...

51 ஆண்டுகால நவராத்திரி கொலு!

திருநெல்வேலி தியாகராஜ நகரில் மரகதம்மாள் இல்லத்தில் 51வது ஆண்டாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நவராத்திரி கொலு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரே அறையில் மூன்று பொம்மைகளுடன்...

கோவை நூலகம் திறப்பு – ஸ்டாலின் கேள்வி

கோவை பெரியார் அறிவுலகம் இன்று திறக்கப்படவுள்ளதை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசு குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...

ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் எனத் தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர் துரை, வடமாவட்டங்களைக் காட்டிலும் தென் மாவட்டங்களில் மழை இயல்பை...

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்கம் விலை கடந்த 4 நாட்களாகவே தொடர் சரிவை...

பல மடங்கு உயர்ந்த உள்நாட்டு விமான கட்டணங்கள்!

ஆயுத பூஜை மற்று தசரா பண்டிகையையொட்டி, 4 நாட்கள் தொடர் விடுமுறையால், சென்னையில் வசிக்கும் மக்களில் பலரும் ஒரே நேரத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்வதால், சென்னை உள்நாட்டு...

பொங்கல் பரிசு – தீபாவளிக்கு சிறப்பு தொகுப்பு

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவதை அடுத்து ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரேஷன் கடைகள் மூலமாக மளிகை பொருட்கள், வெல்லம், அரிசி உட்பட...

முதல்வரின் ஆந்திரப் பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையா? – துரைமுருகன் கேள்வி

முதலமைச்சரின் ஆந்திரப் பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். கோதாவரி–கிருஷ்ணா–காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தால், அதற்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதா...

பேனர், போஸ்டர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!

தமிழக அரசியல் களம் மற்றும் பொதுவெளிகளில் விளம்பர பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் வைப்பது தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து பெரும் பேசுபொருளாக மாறுவது வழக்கம். சென்னை சோழிங்கநல்லூர்...

Right Menu Icon