--- --:--:-- --

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

3

அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்கம் விலை கடந்த 4 நாட்களாகவே தொடர் சரிவை கண்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.13,515க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

 

தொடர்ந்து இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி 22 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.13,515க்கும், ஒரு சவரன் ரூ.1,08,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.11,115க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.88,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

மேலும் வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.240க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon