சவீதா மருத்துவக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை தேவை – அமைச்சர் அருண்ராஜ்
இளநிலை மருத்துவ மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக, சவீதா மருத்துவக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது....





