--- --:--:-- --

Month: October 2026

சீரமைக்கப்படும் குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், ஆங்காங்கே மரங்களும்...

8 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வசதியான பயணத்தை உறுதி செய்யவும் பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் 8 சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து...

கும்பகோணத்தில் 5 புதிய பேருந்து சேவைகள்!

கும்பகோணத்தில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், 5 புதிய பேருந்து சேவைகளை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வேளாண் துறை அமைச்சர் வினோத்...

உணவுப் படி ரூ.2000 வரை உயர்வு!

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளுக்கான மாதாந்திர உணவுப் படி உயர்த்தப்பட்டுள்ளது. உணவுப்...

திருச்சியில் புதிய கமிஷனர் எடுத்த முக்கிய முடிவு!

திருச்சி மாநகரின் புதிய காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா ஐபிஎஸ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகரில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பது, பெண்கள் மற்றும்...

சொத்துவரியில் 5% தள்ளுபடி பெற அக்டோபர் 31 தான் கடைசி நாள்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2026–27 இரண்டாம் அரை ஆண்டிற்கான சொத்துவரியை அக்டோபர் 31-ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு...

சியாங் அணைத் திட்டம்!

அருணாச்சல பிரதேசத்தின் சியாங் ஆற்றுப் படுகைப் பகுதியில், முன்மொழியப்பட்ட 'சியாங் மேல்நோக்கிய பல்நோக்கு திட்டத்திற்கு' (சம்ப் - SUMP) அங்கு வாழும் ஆதி பழங்குடியின மக்கள், இளைஞர்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டி.ஏ) 3% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை...

இளைஞர்களுக்கு இலவச ஆர்.ஜே. பயிற்சி.!

வானொலி துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம், இளைஞர்களுக்கு இலவசமாக ஆர்.ஜே. பயிற்சி, சர்வதேச இலக்கியக் கருத்தரங்குகள் மூலம் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை நூல்களாகத் தொகுத்தல் எனப் பல்வேறு...

நவம்பர் 12-ல் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியல்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான பணிகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அட்டவணையின்படி ராமநாதபுரம் மாவட்டத்திலும் சிறப்பு...

குருபூஜை – சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை

நாளை மறுநாள் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை - சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்துகிறார். பசும்பொன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை...

முதல்வர் விஜய் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நாளை (அக்.29) காலை 10.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி,...

சசிகலாவை அவர் தொடங்கிய கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவிப்பு!

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அனைத்திந்திய...

சவரன் ரூ.1,05,560-க்கு விற்பனை!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், சென்னை சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வைக் கண்டு வருகிறது. சென்னையில் 22...

அர்ச்சனா வீரமணிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஆர். வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணிக்கு எதிராக, சென்னை பெருநகர காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் (LOC) பிறப்பித்துள்ளது. போக்சோ வழக்குகளில் தனது...

திருப்பூர் ஆற்றில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் நுரை..!

திருப்பூரில் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படும் விவகாரத்தில் விதிகள் மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜீவ் எச்சரித்துள்ளார்.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,...

சர்க்கரை இறக்குமதியில் ஏற்பட்ட மாற்றம்..!

தீபாவளி பண்டிகையின்போது இனிப்புகள், பலகாரங்கள் தயாரிப்பதற்கான செலவு அதிகரிக்குமா என்ற கவலைக்கு மத்தியில், சர்க்கரை இறக்குமதிக்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த...

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை!

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மேற்குத் தொடர்ச்சி மலை...

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்பு!

ஆட்டோக்களில் பயணிப்பதற்கு குறைந்தபட்ச கட்டணமாக 50 ரூபாயை தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை அரசு கடந்த 2013-ஆம் ஆண்டில் நிர்ணயித்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப்...

ஒர்னாப் புயல் தற்போது எங்கு உள்ளது…?

ஆந்திரா – ஒடிசா மாநிலங்களை அச்சுறுத்தும் ஒர்னாப் புயல் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே நள்ளிரவில் கரையை கடக்க தொடங்கியது. புயல் காரணமாக காக்கிநாடா மாவட்டத்தில் உப்படா,...

தமிழகத்தில் பாதுகாப்பில்லை – த.வெ.க அரசு மீது கனிமொழி கடும் விமர்சனம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நேற்று காணாமல் போன 7 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்....

நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் அலட்சியம் – த.வெ.க அரசுக்கு டி.டி.வி தினகரன் கடும் கண்டனம்

காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் பதவியை நான்கு மாதங்களுக்கும் மேலாகக் காலியாக வைத்திருப்பது ஏன் எனப் கேள்வி எழுப்பியுள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், இது...

தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து –  2 பேர் உடல் கருகி மரணம்

கிருஷ்ணகிரி - மத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்குள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் தீப்பற்றி பைக்குகள் முற்றிலும் கருகின. இந்த விபத்தில் 2...

கோவை செல்வ சிந்தாமணி குளத்தில் வெள்ளப்பெருக்கு!

கோவை செல்வபுரம் அருகே உள்ள செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறிய மழைநீர் கழிவுநீருடன் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது....

Right Menu Icon