புதுக்கோட்டையில் ரூ 23 கோடியில் புதிய பஸ் நிலையம்!
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், வரும் நவம்பர் 2-ஆம் தேதி புதுக்கோட்டைக்குச் சென்று புதிய பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கத்தைத் திறந்து வைக்க உள்ளதாகத் தகவல்...
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், வரும் நவம்பர் 2-ஆம் தேதி புதுக்கோட்டைக்குச் சென்று புதிய பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கத்தைத் திறந்து வைக்க உள்ளதாகத் தகவல்...
சென்னையில் பைக் ரேஸைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக ஹோண்டா நிறுவனம்...
அன்னவாசல் திமுக நகர செயலாளர் முகமது ரிஷா, மாவட்ட மாணவரனி அமைப்பாளர் இளைய சூரியன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அக்கட்சியில்...
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமான MIDS-இன் உதவிப் பேராசிரியரும், ‘The Dravidian Model’ நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான முனைவர் கலையரசன் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக...
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நிறைவடைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார்....
தமிழ்நாட்டில் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் குறிப்பாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அப்பொறுப்பில் இருந்து மாற்றம்...
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு...
கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் சென்னையில் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.தமிழக கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம்...
தனது ராஜினாமா குறித்து அவதூறு கருத்துக்களுக்கு முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து...
தமிழகத்தில் நவம்பர் தொடக்கத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், நேற்று (28-10-26) தெற்கு அந்தமான் மற்றும் அதனை...
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய பிரபல கிட்டார் கலைஞர் சதானந்தம் என்கிற சதா மாஸ்டர் (79), உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மூத்த இசையமைப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின்...
தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனாவின் குடும்பத்தினர் அரசு ஒப்பந்தங்களுக்காக ஒப்பந்ததாரர்களிடமிருந்து கமிஷன் பெற்று வருவதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையை...
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரக்...
சென்னையில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க அரசு திட்டம். 678 சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.130.19 கோடி ஒதுக்கீடு. 15 மண்டலங்களில் 148.10 கி.மீ. நீளச் சாலைகளை மேம்படுத்த...
"பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா?...
சென்னை மற்றும் மதுரைக்கு இடையே இயக்கப்படும் வைகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட காலதாமதத்தைச் சரிசெய்யும் விதமாக வழக்கமான பயண நேரத்தை விட இரண்டு...
தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்ட ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கோதுமை மாவை பாக்கெட்டுகளில் வழங்கிட தமிழக அரசு...
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தவெக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி...
தான் கைது செய்யப்பட்டது தொடர்பாக டிஜிபிக்கு பேராசிரியர் கலையரசன் கடிதம் எழுதியுள்ளார். உரிய விளக்கமின்றி அதிகாலையில் காவலர்கள் தன்னைக் கைது செய்ததாகப் பொருளாதாரப் பேராசிரியர் கலையரசன், டிஜிபிக்கு...
அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன் பிறகு படிப்படியாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று...
திருச்சியில் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1020 கோடி ரூபாய்...
திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது...
திருவள்ளுவரின் ஓவியம் திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்டவற்றுடன் பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது என த.வெ.க அரசுக்கு பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பா.ஜ.க...
புதுச்சேரி ஏனாமில் புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை வந்த பின் நிவாரணம் குறித்த நடவடிக்கை எடுத்து அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’...