--- --:--:-- --

Month: October 2026

இந்தி பெயர் பலகை விவகாரம் – 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி பலகைகளில் இந்தியில் ஊர் பெயர் எழுதப்பட்டிருந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்...

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு..!

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு குறித்து செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பயணிகள் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். ஆயுத பூஜை...

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்!

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் புதிய தேர்வையும் அறிவிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது...

நேட்டோ அமைப்பிற்கு ரஷ்ய அதிபர் புடினின் கடும் எச்சரிக்கை!

ரஷ்யாவின் பிராந்தியமான கலினின்கிராட் (Kaliningrad) அல்லது அதன் பிற பகுதிகள் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்பட்டால், ரஷ்யாவிடம் உள்ள அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தப் போவதாக அதிபர்...

ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா? – மு.க.ஸ்டாலின்

இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.” என திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின்...

மதுராந்தகத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு!

மதுராந்தகம் தொகுதியில் இன்று நடைபெறும் விஜயின் ரோடு ஷோ மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் வருகையால் ஏராளமான பொதுமக்கள்...

முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் தீவிரம்!

மதுராந்தகம் தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், கிராமங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன...

இடைத்தேர்தல் – பள்ளிகளுக்கு விடுமுறை

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வரும் அக்டோபர் 5 மற்றும் 6...

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் பார்க்க வந்த தாய் சங்கீதா!

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ படத்தை பார்க்க தாய் சங்கீதா மற்றும் தங்கை திவ்யா ஷாஷா ஆகியோர் கமலா தியேட்டருக்கு வருகை புரிந்தனர். இந்த வீடியோ சமூக...

மதுராந்தகத்தில் இன்று முதலமைச்சர் விஜய் பரப்புரை..!

மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த வாரம்...

மாநில நெடுஞ்சாலை வழிகாட்டி பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் இரவோடு இரவாக மறைப்பு!

தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வழிக்காட்டி பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இரவோடு இரவாக இந்தி எழுத்துகள் ஸ்டிக்கர்...

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை வெளுக்கும்!

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கடலோர தமிழ்நாடு...

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அதுவும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது....

இந்தி எழுத்துக்கள் இரவோடு இரவாக மறைப்பு!

தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வழிக்காட்டி பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இரவோடு இரவாக இந்தி எழுத்துகள் ஸ்டிக்கர்...

பயணிகளுக்கு கட்டணமில்லா டிக்கெட் கொடுத்த முதலமைச்சர் விஜய்!

அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கான விரிவுபடுத்தப்பட்ட வெற்றிப் பயணத் திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சர் விஜய்க்கு அரசு போக்குவரத்தில்...

மதுராந்தகத்தில் வாக்குக்கு பணம் கொடுக்கிறது தவெக!

தூய சக்தி என கூறிக்கொண்டு ஓட்டுக்கு பேரம் பேசும் நிலையை வாக்காளர்கள் மத்தியில் தவெக ஏற்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்....

சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலையில் ஹிந்திலும் பெயர் பலகை!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகையில் ஊரின் பெயர்கள் "ஹிந்தியில்" எழுதப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும்...

தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டம்!

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “ஊதிய உயர்வு, தரமான சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்....

ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பதிவு!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி, உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹான் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 28ஆம்...

டோரதி பட க்ளைமாக்ஸில் முத்த காட்சி வைத்தது ஏன்?

டோரதி பட க்ளைமாக்ஸில் முத்த காட்சி வைத்தது ஏன்..? என்பது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விளக்கம் அளித்துள்ளார்.க்ளைமாக்ஸில் முத்த காட்சி வைத்தது ஏன்? என்பது குறித்து...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து!

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர்...

5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு!

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது....

திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பரஸ்பர சாகய நிதி லிமிடெட் நிறுவனத்திற்கு இயக்குநர்...

9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 1.5 கிமீ உயரம்...

Right Menu Icon