பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்.!
பொன்னேரி அரசு மருத்துவமனையில் கடந்த 21ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் ஊழியர் ராஜேஸ்வரி 65% தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை மரணமடைந்தார்.
பெட்ரோல் ஊற்றி எரித்த பிரகாஷை போலீசார் சுட்டு பிடித்த நிலையில் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




