--- --:--:-- --

Month: October 2026

டெல்லி போராட்டங்களுக்கு இடையே தலைமை நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தல்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களின் அரசியலுக்குள் உச்ச நீதிமன்றத்தை “இழுக்கக் கூடாது” என்றும், நீதிமன்றத்தின் செயல்பாடு அல்லது வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளின்...

தெலுங்கிற்கு எதிரான கட்சியாக மாற்றிவிட்டார்கள்: திருமாவளவன்

திண்டுக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வி.சி.க தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் 100 விழுக்காடு சாதி வெறியர்கள் என்று கூறியுள்ளார். அதாவது, “நாம்...

மரங்களை வெட்ட வேண்டிய அவசியமில்லை!

ராமநாதபுரம் மாவட்டமானது வறட்சி மாவட்டமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை சேமிக்கப்படும் மழை நீரானது கோடை வெயிலுக்குள் நீரின்றி வற்றி வறட்சியாக மாறிவிடுகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, கால்நடை...

பணி நிரந்தரம் கோரி போராட வந்த மருத்துவ பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, குளித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்து வந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டு சங்கத்தினர் காவல் துறையினர் குண்டு கட்டாக...

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் விசிகதான் தூண் -அமைச்சர் ராஜ்மோகன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி உடனான கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் தவெக - விசிக கூட்டணி, கொள்கைக் கூட்டணி எனவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தவெக தலைமையிலான மதச்சார்பற்ற...

சென்னையின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை..!

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் நாளை (13.10.2026 - செவ்வாய்க்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக...

எஸ்.பி. வேலுமணி வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் சுமார் 2 மணி நேரமாக...

டெல்லி மெட்ரோவில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

டெல்லி மெட்ரோ, குறிப்பிட்ட சில நிலையங்களில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அக்டோபர் 12, 2026 அன்று...

டெல்லி மெட்ரோவின் 6 நிலையங்களில் மாலை 4 மணி வரை நுழைவு, வெளியேற்ற வாயில்கள் அடைப்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்தத் திட்டமிட்டுள்ள போராட்டத்தையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜன்பத், மண்டி ஹவுஸ், பாராகம்பா ரோடு, சென்ட்ரல் செக்ரடேரியட்,...

புதிய நடை மேம்பாலத்தை இணைக்கும் விதமாக 9 லிஃப்ட்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தெற்கு நோக்கிய ரயில் போக்குவரத்தின் மிக முக்கியமான முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் உருவெடுத்துள்ளது....

சிறப்பு கடன் முகாம்கள்!

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திட சிறப்பு கடன் முகாம்கள் மற்றும் மேளாக்களை வாரம்தோறும் நடத்த கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது....

தமிழ்நாட்டிற்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் – தமிழிசை

நன்றி மோடிஜி! தமிழ்நாட்டிற்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் நம்பிக்கை மகத்தானது; இது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் எதிர்காலத்திற்கும்...

புதிய எம்.எல்.ஏ- க்கள் பதவியேற்பு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.   சபாநாயகர் ஜே.சி.டி...

பாஜகவுக்கு அஞ்சி டெல்லி போராட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்கவில்லை!

 எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகிறார்களே தவிர, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்கவில்லை  என...

14 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை சாய்த்த இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5...

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி...

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!

அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அந்த வகையில் நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 65...

திருப்பூர்,அணைப்பாளையம் புதிய பாலம் விரைவில் திறப்பு; பொறுப்பு மேயர் பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது மண்டலம், 25வது வார்டில் அமைந்துள்ள ரங்கநாதபுரம் - அணைப்பாளையம் புதிய பாலம் அமைக்கும் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில்,...

மோடி மிகப் பெரிய கோழை : கடுமையாகச் சாடிய சி.ஜே.பி தலைவர் அசுதோஷ் ரங்கா

தேர்தல் ஆணையத்திற்கு எதிராகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி) நடத்தி வரும் போராட்டத்திற்கு இடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பாதுகாப்பதாகக் கூறிப் பிரதமர் நரேந்திர...

எம்.எல்.ஏ. மீது தாக்குதல் : அச்சுறுத்தல் அரசியலை பா.ஜ.க செய்கிறது மம்தா தரப்பு குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் உள்ள பருய்பூர் பூர்வா (Baruipur Purba) தொகுதி எம்.எல்.ஏ.வான பிபாஸ் சர்தார் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆளும் பா.ஜ.க 'அச்சுறுத்தல் அரசியலை' மேற்கொள்வதாக மம்தாவின்...

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்க உள்ளது – மோடி

பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்திலான மெட்ரோ ரயில் சேவையை இயக்கி வைத்த பிரதமர் மோடி சென்னை ஐ.ஐ.டி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.13,000 மதிப்பிலான வளர்ச்சி...

ரூ.13,000 கோடி திட்டங்கள் – விஜய் உடன் தொடங்கி வைத்த மோடி

ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜயுடன் சேர்ந்து தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களையும் பிரதமர்...

பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக பல்வேறு கோரிக்கைகளை வைத்த முதல்வர் விஜய்!

பிரதமர் நரேந்திர மோடி, பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில், சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்கள் அடிக்கல் நாட்டுதல், முடிந்த திட்டங்களை...

மோடி சென்னை வருகை – வீட்டுக்காவலில் காங்கிரஸ் நிர்வாகிகள்

பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் முகமது நவ்ஷத் அலி, ரஞ்சன் குமார் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.     கருப்பு பலூன் பறக்கவிடவும்,...

Right Menu Icon