தலைவர்கள் பேசும்போது உருவக் கேலி செய்யக் கூடாது: மு.வீரபாண்டியன் பேட்டி
தாராரபுத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்,இரு தொகுதிகளில் பல கிராமங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு உள்ளனர்; இது ஊரையே விலை பேசுவது போன்று உள்ளது. தலைவர்கள் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை; உருவ கேலி ஏற்கத்தக்கது அல்ல.
மாநில நெடுஞ்சாலை பெயர்ப் பலகைகளில் இந்தி எழுதப்பட்டது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் . 50, 60 ஆண்டுகால ஆட்சியை 4 மாத ஆட்சியுடன் ஒப்பிடுவது சரியல்ல; நல்லது செய்தால் வரவேற்போம்” என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




