அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – 3% அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 60% உள்ள அகவிலைப்படி 3% உயர்த்தி 63% வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்த உயர்வு நவ.1 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும். இதன் மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள்.
இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,858 கோடி கூடுதல் செலவாகும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட இந்த உயர்வு உதவும் என அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




