--- --:--:-- --

நியாயவிலைக் கடைகளின் ரூ.30 அரிசி திட்டம் குறித்து அன்புமணி விமர்சனம்

13

அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,”அரிசி விலையைக் கட்டுப்படுத்த 250 அமுதம் பல்பொருள் அங்காடிகள், நியாயவிலைக் கடைகளில் அறிமுகப்படுத்திய ரூ.30 அரிசிக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை.நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சற்று மெருகேற்றி ரூ.30க்கு விற்பனை செய்வதுதான் திட்டம் தோல்வியடைந்ததற்கு காரணம்.

 

 

அரிசி ஆலைகள், மொத்த வணிகர்களிடம் உள்ள சன்னரக பொன்னி அரிசியை அடக்க விலைக்கு கொள்முதல் செய்து, கிலோ ரூ.50க்கு நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தி உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon