--- --:--:-- --

இங்கி பிங்கி பாங்கி போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு ஆட்சி லட்சணம் உள்ளது: உதயநிதி கடும் தாக்கு

11

உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் இங்கி பிங்கி பாங்கி போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு டம்மி முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.

 

 

தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர். இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.

 

 

‘மெத்’ அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon