மின்வெட்டுத் துறைக்கே ஒரு அமைச்சர் இருக்கிறார் – டி.டி.வி. தினகரன் விமர்சனம்
மின்வெட்டு துறைக்கே ஒரு அமைச்சர் இருக்கிறார். ஆனால், மின்வெட்டை போக்குவதை விட்டுவிட்டு அதற்குக் காரணங்களைச் சொல்வதிலும், பொய்யான தகவல்களைக் கூறித் திசை திருப்புவதிலும் அவர் ஈடுபட்டுள்ளார். ஊர் ஊராக சென்று ஏதோ ஒரு மடத்தில் தங்குவதைப் போல இந்த சிறிய வயதிலேயே எத்தனை கட்சிகளுக்குச் சென்றிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஏதாவது சொல்லித் திசை திருப்புகிறார். ஆனால், மக்கள் இதையெல்லாம் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதை பார்த்து மக்கள் சிரிக்கதான் செய்கிறார்கள் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




