--- --:--:-- --

Month: September 2026

இடைத்தேர்தலில் விஜய்க்கு மாஸ் இல்லை; எடப்பாடிக்கு தான் மாஸ் – ஆர்.பி.உதயகுமார்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தவெக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இடைத்தேர்தலில் விஜய்க்கு மாஸ் இல்லை; எடப்பாடி பழனிசாமிக்குத்தான் மாஸ்”...

எங்களது வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள் – ஆதவ்விற்கு வீரபாண்டியன் அறிவுரை

எங்கள் நூற்றாண்டு கால அரசியலில் நாங்கள் ஒருபோதும் கையூட்டை பெற்றதும் இல்லை வேடிக்கை பார்த்ததும் இல்லை. எனவே சகோதரர் ஆதவ் அர்ஜுனா நேரம் கிடைக்கும் போது கம்யூனிஸ்ட்...

த.வெ.க அரசை கவிழ்க்கும் எண்ணம் இல்லை – சி.பி.ஐ வீரபாண்டியன் பேட்டி

த.வெ.க-விற்கு ஆதரவு என்பது ஜனநாயகத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு. பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை மதிப்பளித்து நாங்கள் எடுத்த முடிவு. ஆதரவு என்பது கட்சி எடுத்த...

சமூக நீதி விடுதிகளில் மாணவர்கள் பீஃப் கேட்கிறார்கள்!

சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு இன்று...

ஒரே நாளில் தலைகீழாக சரிந்த தங்கம் விலை..!

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து...

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் முக்கிய மாற்றம்?

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் தொடக்க விழா உசிலம்பட்டியிலிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற நிலையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும்...

டெங்கு தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை..!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆய்வு நடத்தினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக்...

பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட முதலமைச்சர் விஜய்.!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து, உடல்நலம், வருகைப் பதிவு, கற்றல்...

மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறியா? – கிருஷ்ணசாமி

சமூக நீதி - அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி உணவை அமல்படுத்துவதற்கு உண்டான ஏதாவது செயலில் ஈடுபடும் பட்சத்தில், அவர் எதிர்பாராத கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்...

இடைத் தேர்தலில் மாற்றம் வர வேண்டும் – நயினார் நாகேந்திரன் பேட்டி

இடைத்தேர்தலில் மாற்றம் வர வேண்டும்; வந்தால்தான் நன்றாக இருக்கும். இல்லை என்றால், தமிழக மக்கள் நடிகர், நடிகைகள் பின்னால் சென்றார்கள் என்று அவப்பெயருக்கு ஆளாகும் நிலை உருவாகும்....

தமிழகத்தில் 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு – அமைச்சர் அருண்ராஜ் தகவல்

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், தமிழகத்தில் 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு டெங்கு பதிப்பு...

7 போக்குவரத்துக் கழகங்களில் 69% பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாப் பேருந்து

தமிழ்நாட்டில் 7 போக்குவரத்துக் கழகங்களில் 69% பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அக். 2இல் தொடங்கி வைக்கப்படும் வெற்றிப் பயணம் திட்டம் தொடர்பாக...

பிளாஸ்டிக் நிறுவன இயந்திரத்தில் சிக்கி 3 வயது சிறுவனின் கை துண்டானது

நாகர்கோவில் கோட்டார் அடுத்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வேலை செய்து வருகிறார். அவர்...

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு: அரசியல் ஆதாயத்திற்காக நிர்மல் குமார் பொய் புகார்

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் நீர்த்துப் போகச் செய்ததாக, அரசியல் ஆதாயத்திற்காக நிர்மல் குமார் பேசியிருப்பது முற்றிலும் தவறானது.2025 நவம்பர் 7-ல் திமுக ஆட்சியில்தான்...

செப்.8ம் தேதி வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்கு? கனிமொழி எம்.பி. கேள்வி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார்.     அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட...

நெல் கொள்முதல் நிலையங்களில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கலாம்: வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் விவசாயிகள் புகார் அளிப்பதற்காக புதிய வாட்ஸ்ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 9500801465 என்ற உழவர் உதவி...

கள் அருந்த, விற்க அனுமதி கிடையாது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

தமிழ்நாட்டில் கள் அருந்தவும், விற்பனை செய்யவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாகப்...

பேராசிரியர் டீன் பதவியில் இருந்து நீக்கம்!

ஐஐடி பாம்பேயில் 20 வயது பி.டெக் மாணவர் சஹில் வகோடே தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பேராசிரியர் சூர்யநாராயணா தூல்லாவின் டீன் பதவியை...

மீனவர்களுடன் திமுக இணைந்து போராடும்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தால், மீனவர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரிய போராட்டத்தினை முன்னெடுக்கும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்...

தமிழ்நாடு அரசுடன் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்!

சென்னையில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் திறன் மையம் அமைப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள...

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா கண்ணீர் மல்க புகார்..!

தனது சொந்த அக்காவான நடிகை அம்பிகா மீது நடிகை ராதா போலீஸில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நடிகைகளாக வலம்வந்தவர்கள் நடிகை...

இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க த.வெ.க. தயாரா?

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், “ஊழலுக்கு எதிரான அரசியல் பயணம் உண்மை என்றால் இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகம் ஆதரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்....

மதுராந்தகம் இடைத் தேர்தல் – மக்கள் எதிர்ப்பால் வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுவதாக கூறப்படும் நிலையில், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் பாதுகாப்புப்...

ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு..!

ஈரோடு மாநகராட்சியின் 2-ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட 3 வார்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதாக புகார் தெரிவித்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்....

Right Menu Icon