--- --:--:-- --

Month: September 2026

2 தொகுதிகள் இடைத்தேர்தல் – த.வெ.க ஆதரவாக மாணிக்கம் தாக்கூர் : திருமாவளவன் பிரச்சாரம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் த.வெ.க கட்சிக்காகப் பிரச்சாரம் செய்யவுள்ள நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.     அக்கட்சியின் தலைவர் ஜோசப்...

மாணவர் பாரதிதாசன் உதவித்தொகை விடுவிப்பு – பெ.சண்முகம் பாராட்டு

மாணவர் பாரதிதாசன் அவர்களுக்கான அயலக கல்வி உதவித்தொகை இன்று முழுமையாக வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. பல தரப்பினரின் கருத்துக்கள், கண்டனங்கள் அனைத்தையும் கணக்கில்...

அண்ணா பல்கலை.,யில் மாணவர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை

அண்ணா பல்கலை., மாணவர் காய்ச்சலால் பலியான சம்பவத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலை., மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.   22 விடுதிகளில் தங்கியுள்ள 4,900 மாணவர்களுக்கும்...

புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

மாவட்ட வளர்ச்சி திட்டம், மக்கள் குறைதீர்ப்பு பணிகளை கண்காணிக்க தமிழகத்தின் 38 மாவட்டங்களுக்கும் புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.     பேரிடர், வடகிழக்கு பருவமழை...

24 மணி நேரத்தில் 8 கொலைகள் -தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா என கனிமொழி கேள்வி

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி.  ...

ஸ்ரீரங்கம் கோவில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு – அமைச்சர் ரமேஷ்

ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி தொடர்பாக ஆவணங்கள் கிடைத்துள்ளன. மூலப்பத்திரம் காணவில்லை என சான்று பெற்று முறைகேடாக பத்திரப்பதிவு நடந்துள்ளது. கோயில் நில மோசடிகள் தொடர்பாக விசாரணை...

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு, உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவக் கண்காணிப்பில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொளத்தூர் சட்டப்பேரவைத்...

முதலீடுகளை ஈர்க்க பயணம் – மீண்டும் வெளிநாடு செல்லும் விஜய்?

முதலமைச்சர் விஜய் சமீபத்தில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்ற நிலையில் வரும் ஜனவரியில் மீண்டும் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுவிட்சர்லாந்தில், டாவேஸ் நகரில்...

மாணவர் பாரதிதாசன் சர்ச்சை: ஆட்சிகள் மாறலாம், கொள்கைகள் மாறக்கூடாது – கி.விரமணி

அயலக மாணவர் திட்டத்தை சிறப்பாக தி.மு.க நடத்தியது. குறிப்பிட்ட அமைச்சர் சொல்கிறார் உடனடியாக நிதி அனுப்புகிறோம் என்று ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் இத்திட்டம்...

இந்தியா மீது 100% வரி – அதிபருக்கு இனி அதிகாரம்

இந்தியா மீது 100% வரி விதிக்க வழிவகை செய்யும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்டவை மீது...

ஸ்ரீரங்கம் கோயில் ரூ.50 கோடி நிலம் மோசடி – திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி விவகாரத்தில் தி.மு.க பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோயில் நிலத்தை மோசடியாக தனது பெயருக்கு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலாகம் கட்ட எதிர்ப்பு – சி.பி.எம். போராட்டம்

சென்னையில் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டும் முடிவுக்கு எதிராக சிபிஎம் (CPM) கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டால்,...

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்!

தமிழ்நாட்டில் மின்சார கட்டண நிர்ணயம், மின்வாரிய செயல்பாடு ஆகியவற்றை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கண்காணித்து வருகிறது. இந்த ஆணையமானது தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. இதில்...

ஆகஸ்டில் மோடிக்கு விஜய் எழுதிய கடிதம்..!

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாருக்கு மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக...

மேல்மா சிப்காட் விவகாரத்தில் அரசு எடுத்த திடீர் முடிவு..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்காவின் 3வது நிலை அமைப்பதற்காக 22 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு...

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரம்..!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவர் காய்ச்சலால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த...

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று கடைசி நாள் என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தாராபுரம், மதுராந்தகம்...

எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக செயல்படுவதிலும் ஜனநாயகத்தின் வலிமை உள்ளது – செல்வப்பெருந்தகை

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தொடர்ந்து, அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள்...

செப்.22-ல் தமிழ்நாட்டில் புதிய சரித்திரம் பிறக்கிறது– அமைச்சர் ராஜ்மோகன்

செப்டம்பர் 22-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரு புதிய சரித்திரம் பிறக்கிறது. காமராசர் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்குகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.    ...

மாணவர்களுக்கு சூடான, சுவையான உணவு: விஜய் உத்தரவு

மாணாக்கர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டும்.   சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு மனு தள்ளுபடி

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவில் அரசியல் சார்பற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும், அறங்காவலர் குழு நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது...

மம்தா தரப்புக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு..!

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவுக்கு 'கால்பந்து வீரர்' சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேலும்,...

தேசியத் தேர்வு முகமை செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் திட்டம்!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கினை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர்...

போலிப் புகார்: பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கருப்பு முருகானந்தம் கண்டனம்

முற்றிலும் பொய்​யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் முறையான விசாரணை நடத்தாமல் என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்திருப்பது கண்டனத்திற்குரியது.   AI மூலம்...

Right Menu Icon