--- --:--:-- --

இந்தியாவின் முதல் LNG இயக்கும் ரயில் அறிமுகம்

6

இந்திய ரயில்வே, ஹைட்ரஜன் ரயிலுக்குப் பிறகு LNG-டீசல் DEMU ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் போக்குவரத்தில் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

 

LNG பயன்படுத்துவதன் மூலம் பாரம்பரிய டீசல் பயன்பாட்டை குறைத்து எரிபொருள் செலவு மற்றும் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon