--- --:--:-- --

Month: September 2026

4 மாதங்களுக்குள் தவெக ஆட்சி கலைக்கப்படும் அல்லது ஆட்சி மாற்றம்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி

இன்னும் 4 மாத காலத்திற்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கலைக்கப்படும் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக தெரிவித்துள்ளதாக...

துப்பாக்கிச் சுடுதலில் பதக்க வேட்டை : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ஹிமான்ஷு தில்லியான்...

சத்யபாமா இல்லை பெட்டி பாமா – சூட்கேஸை காட்டி தி.மு.க பரப்புரை

தாராபுரம் இடைத்தேர்தலை ஒட்டி, தி.மு.க வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தி.முக பிரச்சாரம் செய்தது. அப்போது சத்யபாமா இல்லை பருத்தி பாமா, அதேபோன்று பெட்டி பாமா. இதற்காக தான்...

விஜய் லண்டன் சென்றது ஏன்? மரிய வில்சன் விளக்கம்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மரிய வில்சன், முதல்வர் விஜய் லண்டன் பயணம் குறித்து பேசினார். அவர் கூறிதாவது, “இன்று போர் நிறைய நடந்து கொண்டிருக்கிறது. ஒரு...

இ-சலான்களை சரிபார்க்க இன்று முதல் சிறப்பு மையங்கள்..!

சென்னையில் சாலை விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கண்காணிப்பு கேமரா மூலம் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம்...

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...

குறைந்தது தங்கம் விலை..!

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.அந்த வகையில், நேற்று முன் தினம் செப்டம்பர் 19ஆம் தேதி 22 காரட் தங்கம்...

தொழிலதிபர் வீரமணி பாலியல் வழக்கை தீவிரப்படுத்துக!

கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது என கடந்த வாரம் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசித்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை...

வெளியே போ : தாராபுரத்தில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவுக்கு கடும் எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளராகப் போட்டியிடும் சத்யபாமா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக வருகை தந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த...

மதுரை மக்கள் மீது தீர்த்தம் கூட தெளிக்கவில்லை: அண்ணாமலை ஆதங்கம்

நாம் எல்லோரும் எப்படி தலைவர்கள்? என்று திருமாவளவன் கேட்கிறார். திருமாவளவனை பொறுத்தவரையில், ஒரு தலைவர் தான் இருக்க வேண்டும்; ஒரு குடும்பம், பிள்ளைகள் தான் இருக்க வேண்டும்...

யாருடைய தயவிலும் ஆட்சி நடக்கவில்லை: ராஜ்மோகன் பதில்

பெண்கள், வாக்காளர்கள், மக்கள், சாமானியர்கள் தயவில்தான் ஆட்சி அமைத்துள்ளோம். எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி இல்லை. 96 இடங்களில் வெற்றி பெற்றபோதுகூட திமுக ஆட்சி அமைத்தது.     யார்...

தேர்தல் ஆணையர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எஸ்.ஐ.ஆர் நோட்டீஸ்

வாக்காளர் பட்டியலின் 'சிறப்புத் தீவிரத் திருத்த' (SIR) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, "முரண்பாடுகள் மற்றும் வரைபடத் தரவு இல்லாமை" (no mapping) தொடர்பான அறிவிப்புகளைப் பெற்றவர்களில் பல...

அ.தி.மு.க-வில் துணைப் பொதுச் செயலாளர் பதவி கேட்டார் ஆதவ் அர்ஜுனா

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை விமர்சித்து, அவர் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்துவிட்டு தற்போது அ.தி.மு.க.வைப் பற்றி விமர்சிப்பதாக...

அடையாறு மண்டலங்களில் இன்று முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

சென்னை அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் இன்று முதல் செப்டம்பர் 29-ந் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சோழிங்கநல்லூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு பிரதான குடிநீர்...

தன்பாலினத் தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்கவும் – அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

லிவ்-இன் உறவில் உள்ள 2 பெண்களுக்கு, குடும்பத்தினரிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரப்பிரதேச காவல்துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம்...

விநாயகர் சதூர்த்தி விழாவில் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுமி உட்பட 2 பேர் மரணம்

மும்பையின் லால்பாக் பகுதியில் உள்ள கணபதி பந்தல் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட மின்சாரம் தாக்கிய விபத்தில், 8 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர் மற்றும்...

காசு, பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை – அமைச்சர் ஆனந்த்

மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே தவிர காசு, பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. காலையில் உங்கள் வீட்டுக்கு வந்தால் 5 இட்லி...

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்..!

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமாவில் சிறந்த...

நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாகூர். இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் இவர், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிடுவார். இவர் வெளியிடும் புகைப்படங்கள்...

மண்டாடி பட நடிகை மஹிமா நம்பியாரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஹிமா நம்பியார். இவர் நடிப்பில் சமீபத்தில் மண்டாடி திரைப்படம் வெளியான மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் இதுவரை உலகளவில்...

இந்தூரில் ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு!

ராகுல் காந்தியின் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்ட பாதுகாப்பு நிபந்தனைகளில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது...

இறக்கும் நாள் வரை ரஜினி சார் போல நடிக்க வேண்டும் – விஜய் சேதுபதி

ரஜினிகாந்த் சார் மீது எப்போதும் மிகுந்த மரியாதையும் வியப்பும் கொண்டவன் நான். அவருடைய பணியின் மீதான அர்ப்பணிப்பும், சினிமா மீதான ஆர்வமும் என்னை மிகவும் கவர்கிறது. இறக்கும்...

மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிப்பு – சமூக நீதித்துறை

மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசன் தனக்கு தமிழக அரசின் நிதி கிடைக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு தமிழக அரசின் சமூக நீதித்துறை சார்பில்...

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்த காரணம் இதுதானா? டி.ஆர்.பி ராஜா பதிவு

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. தமிழக மக்களுக்குத் தெரியாமல் சென்னை விமான நிலைய நிர்வாகத்தைத்...

Right Menu Icon