--- --:--:-- --

காவிரி நீர் விவகாரம்: தமிழகத்திற்கு தினமும் 4,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு

5

கர்நாடக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 4,000 கனஅடி காவிரி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து தமிழகத்தை நோக்கி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

 

மொத்தமாக சுமார் 3,429 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நீடிக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon