UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் — உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம்
2,000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate (MDR) விதிக்கும் முடிவை உடனடியாக நிறுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துள்ளது.
அதே நேரத்தில், இந்தக் கட்டணத்தை விதிப்பதற்கான சட்ட அடிப்படை என்ன என்பது குறித்து மத்திய அரசு, RBI மற்றும் NPCI ஆகியவற்றிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நபர்-நபர் UPI பணப்பரிமாற்றங்கள் இலவசமாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPI பயன்பாட்டின் செலவுகளை யார் ஏற்க வேண்டும், வங்கிகள் மற்றும் payment service providers-ன் வருவாய் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதிலும் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




