--- --:--:-- --

இந்தியாவின் புதிய விண்வெளி முயற்சி — சுற்றுப்பாதையிலேயே கணினி செயலாக்கம்

7

இந்திய startup நிறுவனமான TakeMe2Space, MOI-1A என்ற செயற்கைக்கோளை SpaceX ராக்கெட் மூலம் அக்டோபர் 1ஆம் தேதி விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. நிறுவனம் இதை இந்தியாவின் முதல் “orbital computing satellite” எனக் குறிப்பிடுகிறது.

 

இதன் சிறப்பு என்னவென்றால், செயற்கைக்கோள் சேகரிக்கும் தரவுகளை முதலில் பூமிக்கு அனுப்பிவிட்டு பின்னர் செயலாக்குவதற்குப் பதிலாக, விண்வெளியிலேயே தரவை கணினி மூலம் செயலாக்கி, தேவையான முடிவுகளை மட்டும் பூமிக்கு அனுப்பும் நோக்கம் கொண்டது. இதனால் பெரிய அளவிலான raw data-வை பூமிக்கு அனுப்ப வேண்டிய தேவையை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon