நெருங்கி வரும் சட்டசபை தேர்தல் – 234 தொகுதிக்கும் நாளை வேட்பாளர்களை அறிவிக்கும் நா.த.க
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 234 தொகுதிக்கும் நாளை (பிப் 21) வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு 2026 என்ற பெயரில் நாளை திருச்சியில் மாநாடு நடைபெற உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




