--- --:--:-- --

மதுரையில் காந்தி நினைவு நிகழ்ச்சி- தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

5

கமல் பண்பாட்டு மையம் சார்பில் நாளை மதுரையில் நடைபெறும் மகாத்மா காந்தியின் நினைவு போற்றும் நிகழ்ச்சியில் தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர்.

 

இதில் ஸ்டாலின், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, மதிமுக வைகோ, விசிக திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். நாளை மறுநாள் முதல் கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்த உள்ளது திமுக.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon