த.வெ.க விருப்ப மனு தாக்கல் – வெறிச்சோடி கிடந்த அலுவலகம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனு சமர்ப்பிக்க இன்றே இறுதி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், பனையூர் அலுவலகம் அதிகளவில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இறுதி நாளில் தலைமை நிர்வாகிகள் ஒருவர் கூட அலுவலகத்தில் இல்லாததால், விருப்பமனு சமர்ப்பித்து ஏமாற்றத்துடன் தொண்டர்கள் திரும்பியதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




