--- --:--:-- --

ராமதாஸ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

5

நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக ராமதாஸ் தரப்புக்கு அபராதம் விதிக்க நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

பாமக விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு, மீண்டும் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா என்று தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon