--- --:--:-- --

Month: September 2025

எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் – முதலமைச்சர்

வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்ப உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் அம்பேத்கர் கல்வி...

மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம் : எஸ்.பி

சிதம்பரம், லாட்டரி விற்பனை விவகாரத்தில் காவல் துறை அதிகாரிகளை, மைக்கில், ஓபன் மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்' என, எஸ்.பி., வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை...

திருச்சியில் பரப்புரையைத் தொடங்கும் விஜய்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பிரச்சாரப் பயணத்தை வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்க...

நடிகை சாக்ஷி அகர்வால் ஓணம் ஸ்பெஷலாக எடுத்த போட்டோஷூட்!

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில்...

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்..!

தமிழக மக்களால் மிகவும் ரசித்து பார்க்கப்படும் ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரியா ராமன், ராஜு,...

ஜனநாயகன் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறார்கள். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா...

கடலூரில் சிப்காட் வளாகத்தில் விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவு..!

கடலூரில் சிப்காட் வளாகத்தில் விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சிப்காட்டில் இயங்கிவரும் கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் நேற்று கேஸ்கட் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.  ...

பழனி கோவில் அர்ச்சகர் பயிற்சி அறிவிப்பு..!

பழனி முருகன் கோவிலில், 2025-2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பின்படி, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி, ஓதுவார் பயிற்சிப் பள்ளி, வேதசிவாகம பாடசாலை மற்றும்...

‘நிறைகுடம் தளும்பாது’- மோடியை புகழ்ந்த பிரேமலதா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ”ஜிஎஸ்டி வரி குறைப்பு விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும்.  ...

விஜய் பிரச்சாரம்: அனுமதி கோரி கடிதம்

விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, அவரது கட்சியினர் அரியலூர் காவல்துறைக்கு அனுமதி...

மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் தவிப்பு..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் உள்ள பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.   இரண்டு கட்டடங்களில் மட்டும்...

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து..!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, திட்டங்குளத்தில் உள்ள சாய்ராம் மேட்வின் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதால், பணியாளர்கள்...

எம்.ஜி.ஆர் பாடல் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அட்வைஸ்!

அன்பு சகோதரர் செங்கோட்டையன் மீதும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது ஒரு அறிவார்ந்த செயலாகாது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. இது...

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு...

ரஷ்யாவிடமே இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும்: நிர்மலா

தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக டிரம்ப் கூறியிருந்தார். கச்சா எண்ணெய் மட்டுமல்ல, எந்த பொருள்கள் வாங்க...

பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை: நயினார் விளக்கம்

நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதால், பாஜகவில் வாரிசு அரசியல் என திமுகவினர் விமர்சித்து வந்தனர். ஆனால், தான் பாஜகவுக்கு வருவதற்கு...

மீண்டும் அரவக்குறிச்சி? கணக்கு போடும் அண்ணாமலை

தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்நிலையில், சொந்த தொகுதியிலேயே தோல்வி என்ற இமேஜை மாற்ற, வரும் தேர்தலில் அண்ணாமலை மீண்டும் அரவக்குறிச்சியில் போட்டியிட திட்டமிடுவதாக...

2026-ல் கூட்டணி ஆட்சி: அன்புமணி உறுதி

பாமகவில் இன்னும் அப்பா - மகன் மோதல் முடிவுக்கு வராததால், எந்த கூட்டணியில் அக்கட்சி சேர போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதனிடையே, 2026...

மோசடியில் சிக்கிய சசிகலாவின் ரூ. 450 கோடி சர்க்கரை ஆலை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சில வாரங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையை ரூ.450...

தமிழ்நாடு காவலர் தினம்: காவல் நிலையத்தில் காவலர்கள் உறுதிமொழி

தமிழ்நாடு காவலர் தினத்தை ஒட்டி, சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.   1859ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான...

ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்காத பிரதமர் மோடி: டிரம்ப் வரிவிதிப்பு காரணம் என தகவல்

அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா பொது சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். டிரம்ப் வரிவிதிப்பு காரணமாக பிரதமர் மோடி...

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,...

தமிழகத்தின் 4 முதலமைச்சர்களுக்கு பாடல் எழுதிய பாடலாசிரியர் உயிரிழப்பு..!

பக்தி, காதல், கொள்கை என அனைத்து விதமான பாடல்களைத் தந்த திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. சிவகங்கை மாவட்டம்,...

ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம்.. ரூ.15,516 கோடி முதலீடுகள்!

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்களில் 15,516 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு வார கால பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனியில்...

Right Menu Icon