--- --:--:-- --

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து..!

3

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, திட்டங்குளத்தில் உள்ள சாய்ராம் மேட்வின் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதால், பணியாளர்கள் அவசரமாக வெளியேறினர்.

 

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சேதமடைந்தன.

Right Menu Icon