--- --:--:-- --

மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் தவிப்பு..!

4

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் உள்ள பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

 

இரண்டு கட்டடங்களில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த கேபிளை சரிசெய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இன்று மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

Right Menu Icon