பிளவை நோக்கி அதிமுக? இபிஎஸ்-க்கு 10 நாள் கெடுவிதித்த செங்கோட்டையன்..பிரிந்தவர்களை அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தல்..!
பெரும் பரபரப்புக்கு மத்தியில் கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பிரிந்து போனவர்களை கட்சியில் சேர்க்க 10 நாட்களில் முயற்சியை எடுக்க வேண்டும்...






