--- --:--:-- --

‘நிறைகுடம் தளும்பாது’- மோடியை புகழ்ந்த பிரேமலதா

6

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ”ஜிஎஸ்டி வரி குறைப்பு விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும்.

 

‘நிறைகுடம் தளும்பாது’ என்பதைப் போல் பிரதமர் மோடி அமைதியாக அமெரிக்க வரிப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்” என்றார்.

Right Menu Icon