--- --:--:-- --

பழனி கோவில் அர்ச்சகர் பயிற்சி அறிவிப்பு..!

7

ழனி முருகன் கோவிலில், 2025-2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பின்படி, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி, ஓதுவார் பயிற்சிப் பள்ளி, வேதசிவாகம பாடசாலை மற்றும் தவில் இசைப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

 

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பழனி கோவில் அலுவலகத்திலும் அல்லது www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Right Menu Icon