--- --:--:-- --

ரஷ்யாவிடமே இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும்: நிர்மலா

10

தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக டிரம்ப் கூறியிருந்தார். கச்சா எண்ணெய் மட்டுமல்ல, எந்த பொருள்கள் வாங்க வேண்டும் என்றாலும், அதனை வாங்கும் முடிவை இந்தியாவே எடுக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

விலை, கொண்டுவரப்படும் செலவு உள்ளிட்டவற்றில் எங்கு வாங்கினால் பலன் கிடைக்குமோ, அங்குதான் இந்தியா பொருட்களை வாங்கும் என்றார்.

Right Menu Icon