--- --:--:-- --

Month: June 2025

பிளஸ் 1 தேர்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கலாம்

பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்கள், இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1...

தி.மலை கோயிலில் குஸ்கா சாப்பிட்டவரால் பரபரப்பு..!

திருவண்ணாமலை கோயிலில் ஒருவர் குஸ்கா சாப்பிட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் 4-வது பிரகாரத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்த பக்தர்கள் கோயில் நிர்வாகத்தினரிடம் பிரியாணி சாப்பிடுவதாக...

ஆபரேஷன் சிந்தூர்: 7 MP-க்கள் குழுவை சந்திக்கும் மோடி!

PM மோடி இன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து விளக்க இந்தியா சார்பில் 7...

மகளிர் உரிமைத் தொகை.. அடுத்த வாரம் முகாம்..!

மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க அடுத்த வாரம் முகாம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 4-ம் தேதி தமிழகம் முழுவதும் 9,000 இடங்களில்...

சிறுமி பலாத்காரம் – காவலாளி மீது போக்சோ பாய்ந்தது

சென்னை அருகே தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் 13 வயது மாணவி அண்மையில் சேர்ந்தார். அவரை தூக்கிச் சென்று, சிட்லபாக்கத்தை சேர்ந்த காவலாளி மேத்யூ...

திரையரங்குகளுக்கு எச்சரிக்கை: அதிக கட்டணம் வசூலித்தால் உடனடி நடவடிக்கை

புதிய திரைப்படங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் திரையரங்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு...

2 வாரங்களில் 3வது முறை: விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி அடித்தததால் பரபரப்பு

சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது, லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   லேசர் ஒளி இடையூறால் தரை இறங்க வந்த...

தமிழகத்தில் 9 இடங்களில் வாட்டி எடுத்த வெயில்..!

தூத்துக்குடியில் அதிகபட்சமாக 103 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில் சதம் தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, மதுரை, பாளையங்கோட்டை, அதிராமபட்டினம்...

இந்தியாவில் தீயாய் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்..!

புதிய வகை கொரோனா வைரஸ் காட்டுத்தீயாய் நாளுக்கு நாள் பரவும் நிலையில், அதன் பாதிப்புகள் எப்போது குறையும் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. 2020 ஆம் ஆண்டு...

சர்வதேச விண்வெளிக்கு செல்லும் முதல் இந்தியரின் பயணம் திடீர் ஒத்திவைப்பு..!

இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு, சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் திட்டம் புதன்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்தியா செயல்படுத்தவிருக்கிறது. இத்திட்டத்தின்...

உப்பு விலை கடும் வீழ்ச்சி.. உற்பத்தியாளர்கள் கவலை

தூத்துக்குடியில் உப்பு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. வழக்கமாக உப்பு உற்பத்தி சீசனில் ஒரு டன் உப்பு ₹3,500 முதல் ₹4,000 வரை விற்பனையாகும்.   ஆனால், குஜராத்தில்...

கொடூரம்: உறவுக்கு மறுத்த பெண்ணுக்கு 15 கத்திக்குத்து

உறவை தொடர மறுத்த பெண்ணை, இளைஞர் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. யஷாஸ்(25)-ம், 2 குழந்தைகளுக்கு தாயான ஹரிணியும் (33) ரகசிய உறவில்...

கோர விபத்து.. மாணவர்கள் 15 பேர் பலியான சோகம்!

மலேசியாவில் நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெரிக் என்ற இடத்தில் கிழக்கு-மேற்கு தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் சென்ற பஸ், திடீரென...

இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த நிர்வாகி!

அதிமுகவில் இருந்து நீக்குவதாக இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தானே விலகுவதாக கடிதம் அனுப்பி இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்துள்ளார் மதுரை நிர்வாகி. மாவட்ட இளைஞர் பாசறை இணை...

விழிஞ்சம் துறைமுகத்தில் உலகின் மிகப்பெரிய கப்பல்

உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பலான MSC IRINA கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தடைந்தது. இதையடுத்து அந்த கப்பலுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து water salute மரியாதை வழங்கப்பட்டது....

கமல் – சரிகா விவாகரத்து குறித்து பேசிய மகள் ஸ்ருதி ஹாசன்..!

நடிகர் கமல் ஹாசன் - நடிகை சரிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹசான் என்ற இரு மகள் உள்ளனர்....

நான் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாடகி கெனிஷா

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற உறுதியாக இருக்கும் நிலையில், இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது....

பிரபல சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது..!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட் தொடராக ஒளிபரப்பானது பாரதி கண்ணம்மா.இந்த தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை கண்மணி.இவர் இந்த...

கோவையில் கட்டு கட்டாக கள்ள நோட்டுகள் பறிமுதல்..!

கோவை - திருப்பூர் மாவட்ட எல்லையில் கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் பையுடன் வந்த ஒரு இளைஞரை...

முருக பக்தர்கள் மாநாடு: பூஜை செய்யக் கூடாது

இந்து முன்னணி சார்பில் 22-ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு முன்னதாக சில நாட்கள் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய...

ஒரே நாளில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பெரும்பாலானோருக்கு குறைந்த வீரியத்துடனே தொற்று பரவுகின்றது.  ...

மரியாதைக்குக்கூட கேட்டதில்லை.. இது நாகரிகமா.. – கவிஞர் வைரமுத்து ஆதங்கம்

தமிழ்த் திரையுலகில் தனது பல பாடல்களின் பல்லவிகள் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது 'எக்ஸ்' தளப் பக்கத்தில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார். படக்குழுவினர்...

இன்று 11 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின்...

10 பேரை திருமணம் செய்த கல்யாண ராணி கைது..!

10 பேரை திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண ராணி கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் ஒருவர் திருமணத்திற்கு வரன் தேடியபோது ரேஷ்மா அணுகியுள்ளார்.   அனுதாப கதைகளை...

Right Menu Icon