--- --:--:-- --

பிளஸ் 1 தேர்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கலாம்

10

பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்கள், இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைபெற்றது.

 

இதற்கான ரிசல்ட் ஏற்கெனவே வெளியான நிலையில், விடைத்தாள் நகலை பெற மாணவர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், www.dge.tn.gov.in-ல் தேர்வெண், பிறந்த தேதியை உள்ளிட்டு விடைத்தாள் நகலை பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Right Menu Icon