--- --:--:-- --

ஆபரேஷன் சிந்தூர்: 7 MP-க்கள் குழுவை சந்திக்கும் மோடி!

8

PM மோடி இன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து விளக்க இந்தியா சார்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு 33 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

 

திமுக MP கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பாக்., தீவிரவாத செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்த நிலையில், 7 குழுக்களும் மோடியை சந்திக்கின்றன.

Right Menu Icon