சாதி, மதம் இல்லை என சான்றிதழ்… தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய பரிந்துரை
சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்...





