--- --:--:-- --

சிறுமி பலாத்காரம் – காவலாளி மீது போக்சோ பாய்ந்தது

6

சென்னை அருகே தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் 13 வயது மாணவி அண்மையில் சேர்ந்தார். அவரை தூக்கிச் சென்று, சிட்லபாக்கத்தை சேர்ந்த காவலாளி மேத்யூ (49) பலாத்காரம் செய்தார். சிறுமி கத்தியபோது கம்பியால் தாக்கி 2 கால்களை உடைத்தார்.

 

சிறுமியின் சத்தம்கேட்டு மற்றவர்கள் வர, மேத்யூ ஓடிவிட்டார். எனினும் விசாரணை நடத்தி, மேத்யூவை போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீஸ் கைது செய்தது.

Right Menu Icon