--- --:--:-- --

தி.மலை கோயிலில் குஸ்கா சாப்பிட்டவரால் பரபரப்பு..!

9

திருவண்ணாமலை கோயிலில் ஒருவர் குஸ்கா சாப்பிட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் 4-வது பிரகாரத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்த பக்தர்கள் கோயில் நிர்வாகத்தினரிடம் பிரியாணி சாப்பிடுவதாக புகார் செய்துள்ளனர்.

 

அவரிடம் கோயில் நிர்வாகத்தினர் கேட்டபோது, தான் குஸ்கா மட்டுமே ஆர்டர் செய்ததாகவும் தவறுதலாக ஒரு சிக்கன் துண்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon